Archives Events

Latest Past Events

அனைத்திந்திய தமிழ் சங்கம் சார்பாக சிறந்த தொண்டுகாண விருது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் அருகில் காயத்ரி திருமண மஹால் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் அருகில் காயத்ரி திருமண மஹால், கோவில்பட்டி

என அன்பிற்கினிய சொந்தங்களே..... அனைத்திந்திய தமிழ் சங்கம் சார்பாக சிறந்த தொண்டு காண விருது பெரும் மதிப்புமிக்க பாரதியார் விருது இன்று (ச.செல்வத் தேவர்) எனக்கு வழங்க இருக்கிறது விருது வழங்குபவர் சொல்லின் செல்வர் ஆவடி குமார் அவர்கள் திருக்கரங்களால் பெறஇருக்கிறேன். அனைவரும் வருக !! விழாவில் கலந்து கொள்க... கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் அருகில் காயத்ரி திருமண மஹால் - நாள் 05.01.25 நேரம் மாலை 5 மணிளவில் ச. செல்வத் தேவர் நிறுவனர்&தலைவர்