எங்களை பற்றி

S.செல்வத்தேவர்

சமுதாய பணிகளுக்காக இந்த இயக்கத்தை நிறுவி , நடத்தி வருபவர் S.செல்வத்தேவர் ,  கீழே கொடுத்துள்ள சமூக ஊடக பக்க இணைப்புகளில் இவரின் பதிவுகளை காணலாம்.

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம்

சமுதாய உணர்வு! சொல்லில் உண்மை!! செயலில் தியாகம்!!!

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் மூலம் பல சமுதாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது , இரத்த தானம் , மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்பது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது, மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க போட்டிகள் நடத்துவது போன்ற சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் முக்கியமான தினங்களில் விளையாட்டு போட்டிகள் இயக்கம் சார்பாக நடத்துகிறோம். 

எங்கள் இயக்கத்தில் இணைந்து நீங்களும் சமுதாய பணியாற்ற விரும்பினால் நாங்கள் எங்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நிரப்பினால் உங்களை தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொள்வோம்.

இளைஞர்களை ஊக்குவித்தல்
இரத்ததான முகாம்கள்
விளையாட்டு போட்டிகள்
மாணவர்களுக்கான போட்டிகள்
மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்தல்
மருத்துவ முகாம்கள்
மக்கள் நல பணிகள்