திருவள்ளுவர் நாள் மரியாதை செலுத்துதல்

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற சார்பில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது, விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…