அனைத்திந்திய தமிழ் சங்கம் சார்பாக சிறந்த தொண்டிற்கான விருது

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் ச. செல்வத் தேவர் அவர்களுக்கு 05.01.25 அன்று பெரும்மதிப்புமிக்க பாரதியார் விருது வழங்கி கவுரவித்தது.