தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் உரிமைப் போராளி வீரமிகு
முத்தையாதேவர் அவர்களை 27-12-2024 நடந்த ஆப்பநாட்டு மறவர் சங்கம் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டதற்காக கோவையில் கைது செய்த
முதுகுளத்தூர் காவல்துறையையும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்!! இந்த திமுக அரசின் முக்குலத்தோர்
விரோத போக்கு தொடரும் பட்சத்தில்.இவர்களுக்கு எதிரான நம் எதிர்ப்பும் அதிகப்படுத்த வேண்டும்…. இந்த அரசின் சாதிக்கொரு சட்டமா?வீதிக்கொரு நீதியா? நம் மக்களுக்கு வெளிச்சம் பொட்டு காட்டுவோம்!! திராவிட மாடல் அரசை அப்புறப்படுத்துவோம்!!!


மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் கடும் கண்டணம்.
தேசியத் தலைவர்களை அவதூறாக பேசியும்
ஜாதி கலவரத்தை தூண்டும் தேச விரோதி செந்தில் ராஜனே உடனடியாக கைது செய்! கைது செய்!!
விடுதலை செய்… விடுதலை செய்… தேவர் பேரவையின் தலைவர் உரிமை போராளி வீரமிகு முத்தையா தேவர் அவர்களை உடனடியாக விடுதலை செய்… மீண்டும் மீண்டும்
போராட தூண்டாதே!!!