தமிழக அரசை கண்டிக்கும் முதுகுளத்தூர் ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு

ஆறு தலைமுறைகளைக் கண்ட ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பாக தேச துரோகிகளை கைது செய்யக் கோரியும்,
தேவரினத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத தமிழக அரசை கண்டித்தும் முதுகுளத்தூர் ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு
உறவுக்கு கை கொடுப்போம்!! உரிமைக்கு குரல் கொடுப்போம்!!
உறவுடன் … ச.செல்வத்தேவர்