தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி தென் மாவட்டங்களில் சாதிய ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோவில்பட்டியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு.
