கண்டன அறிக்கை – 2/12/2024

என் முக்குலத்து சொந்தங்களே….
“ஜாதி பாரா தலைவன்! நீதி நெறிமாறாத என் குல இறைவன்!! பசும்பொன் ஸ்ரீ தேவர் திருமகனாரை சாதி வன்மத்தோடு பேசிய ஒரு முகவரி இல்லாத தரங்கெட் (செந்தில் ராஜன்) என்பவரை வன்மையாக
கண்டிக்கிறோம் . தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் முக்குலத்தோர் சமுதாயம் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் தென் தமிழகத்திலே நடைபெறும் .அதற்கான பணிகளை உடனடியாக முக்குலத்தோர் சமுதாயம் ஏற்பாடு செய்ய தயாராக உள்ளது என்பதையும் பணிவுடன் வேண்டுகிறேன் …இப்போராட்டத்தில் தேவரின் திருத்தொண்டர்களாக அவை சமுதாய மக்களையும் அழைப்பு விடுகிறோம்…… நன்றி