பூலித்தேவர் பிறந்தநாள் விழா புகழஞ்சலி

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நலஇயக்கம் சார்பாக

(01:09:2021) புதன்கிழமை காலை 10..மணிக்கு கோவில்பட்டியில் அமைந்துள்ள சௌபாக்கியா மஹால் வைத்து

முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 306வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தேச சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி!! நன்றி!! நன்றி!!!