மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம்

29/ஸ்ரீ தேவர் உறவாலயம், அத்தை கொண்டான் ரோடு, காந்திநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், பின்கோடு 628502.

இயக்கத்தில் இணைய

எங்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் நல பணிகளில் ஈடுபட விரும்புகிறீர்களா? நங்கள் கொடுத்திருக்கும் இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் .

1

8438588000

இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் நாங்களே உங்களை தொடர்புகொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியினை மேற்கொள்வோம்.

அழைக்க
2

விண்ணப்ப படிவம்

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் உறுப்பினர் படிவத்தை சரியாக நிரப்பி அனுப்புவதன் மூலம் உறுப்பினராக இணையலாம்.

உறுப்பினர் சேர்க்கை படிவம்

மாமன்னர் பூலித்தேவர்
இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.

pulithevar1
1thevar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
ஆன்மிகவாதியாகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரிட்டன் அரசை எதிர்த்து இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

இயக்க

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் தலைவர் செல்வத்தேவர் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் தலைவர் செல்வத்தேவர் மீது தொடரப்பட்ட வழக்கை...

Read More
பத்திரிக்கை

வரவிருக்கும் இயக்க நிகழ்வுகள்

நிகழ்வுகள்தேதி

எங்கள் Youtube Channel

எங்கள் Recent
Clicks

 
8 7 4 5 2 3 6 1 q9 q1 th4 th2-scaled th1-scaled th3 118 117 116 115-scaled 114-scaled 20-1